குரு வாழ்க! குருவே துணை!
இணைய அன்பர்களே வணக்கம்!
எனது குருநாதர் "ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிஜி " அவர்களின் பெயரால் இந்த வலைப்பூ ஆரம்பிக்கின்றேன். ஆன்மீகம் இதில் கமழ அவனருள் வேண்டுகின்றேன்.
"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!"

0 Comments:
Post a Comment
<< Home