அனுமன் கீதம்!
அஞ்சனைக் கருவில் தோன்றி
அவளது உள்ளம் குளிர
அஞ்சனா நந் தனான
ஆனந்தப் பிரம்மம் நீயே!(அஞ்சனைக்....
ராமன் அன்றி வேறு ஒன்றை
உன் உள்ளம் நினைந்த தில்லை!
ராம அமுதுப் பட்ட நாவில்
வேறு ஒன்றும் ருசிப்பதில்லை. (அஞ்சனைக்....
ராம நாமம் சொல்லும் போது
உன் கண்ணில் வழிந்த நீரை
தானும் தொட்டுப் புனித மாக
கங்கை உன்னை நாடி வந்தாள். (அஞ்சனைக்...
சரணாகதி என்ன வென்று
மாந்தர் இங்கு அறிந்துக் கொள்ள
வானர மாய் வந்து தித்தாய்
சிவனே உன் அன்பினாலே! (அஞ்சனைக்...
தங்க நிறம் உந்தன் மேனி
சூரியனைக் கேலி செய்யும்!
அழகென்றால் நீதான் என்றே
சுந்தரா என்று அழைத்தார்! (அஞ்சனைக்...
ஆஞ்சனேய ராம ராமா
ஹனுமந்த ராம ராமா!
ராம ராம சீதா ராமா!
ராம ராம ராம ராமா!
பாடல் இயற்றியவர் : இறையன்பர் ஸ்ரீகாழியுரன்ஜி அவர்கள்
இராகம் : சுத்த தன்யாசி
(குறிப்பு : என்மீது மிக்க அன்பு கொண்ட காழியூரன்ஜி எனக்காக இப்பாடலை இயற்றி சுத்த தன்யாசி இராகத்தில் கீ-போர்டு இசையோடு அழகாய் பாடி இறை இன்பத்தில் நீந்த வைத்தார். அத்தனையும் மொபைல் போன் வழியே நடந்தது )